பொருள் : ஒருவரைப் பற்றி தவறாக மற்றவரிடம் கூறுதல்.
எடுத்துக்காட்டு :
இராம் தன்னுடைய எஜமானிடம் ஷ்யாமைப்பற்றி கோள்சொன்னான்
ஒத்த சொற்கள் : கோள்மூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इधर की बात उधर कहना या झगड़ा लगानेवाली बात कहना।
राम ने अपने मालिक से श्याम के बारे में चुग़ली की।