பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோசமிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோசமிடு   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு இனக்குழுவோ சமுதாயமோ தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களை ஒரு வாக்கியத்தில் மக்களை ஈர்க்கும்விதமாகவும் அனைவரும் கேட்கும்படியாகவும் உயர்ந்த குரலினால் சொல்வதுஒரு கூட்டம் சமுதாயம் முதலியவற்றின் தீவிர மற்றும் விரும்பத்தக்க தகவல்கள், மக்களை ஈர்க்ககூடிய ஏதாவதொரு பதவி அல்லது வாக்கியத்தை உயர்ந்த குரலில் பேசுவதை அனைவரும் கேட்பது

எடுத்துக்காட்டு : தலைவரின் முக்கியமான சபையின் முன்னே கோசமிட்டுக்கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : கோஷம்போடு, முழக்கமிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक, लोगों को आकृष्ट करने वाला कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना और सबको सुनाना।

नेता विधान सभा के सामने नारे लगा रहे हैं।
नारा लगाना