பொருள் : ஒன்றில் கொழுப்பு இல்லாதது
எடுத்துக்காட்டு :
சிலர் கொழுப்பை குறைப்பதற்காக கொழுப்பில்லாத உணவை சேர்த்துக் கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : கொழுப்பில்லாத, கொழுப்பு அகற்றப்பட்ட, கொழுப்பு நீங்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :