பொருள் : சூடுபடுத்துவதால் ஆடையுடன் மேல் எழும்பி வழியும் நிலை
எடுத்துக்காட்டு :
அடுப்பில் வைக்கப்பட்டை பால் பொங்கி கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கொந்தளித்தல், நிறைதல், நுரைத்தெழுதல், பொங்குதல், வழிதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :