பொருள் : கடினமாக பேசி மனதை புண்படுத்தக்கூடிய
எடுத்துக்காட்டு :
கடினமாக பேசும் நபரிடமிருந்து அனைவரும் விலகி இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : கடினமாக பேசும், கடுமையாக பேசக்கூடிய, குரூரமாக பேசக்கூடிய, கொடுமையாக பேசக்கூடிய, கொடுமையாக பேசும், கொடூரமாக பேசக்கூடிய, கொடூரமாக பேசும், வன்மையாக பேசக்கூடிய, வன்மையாக பேசும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :