பொருள் : பொற்கொல்லரின் அடுப்பு
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் தங்கத்தை குமுட்டிஅடுப்பில் உருக்கிக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : குமுட்டிஅடுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நெருப்பு வைக்கும் பாத்திரம்
எடுத்துக்காட்டு :
குளிர் நாட்களில் குமுட்டி அடுப்பு பயன்படுத்தி அறையை சூடாக வைக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : குமுட்டிஅடுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொற்கொல்லர் தங்கம் அல்லது வெள்ளி வைத்து துருத்தியினால் எரியவைக்கும் ஒரு சிறிய அடுப்பு
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் அணைந்த குமுட்டியடுப்பு ஊதி எரியவிட்டுக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक छोटी अँगीठी जिसमें सुनार सोना या चाँदी रखकर भाथी से तपाते या गलाते हैं।
सोनार बुझे अन्ना को फूँककर जला रहा है।