பொருள் : காரமான, விறுவிறுப்பான
எடுத்துக்காட்டு :
காரமான உணவு சீக்கிரம் ஜீரணமாகாது.
ஒத்த சொற்கள் : விறுவிறுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तीक्ष्ण स्वादवाला।
चरपरा भोजन सुपाच्य नहीं होता।பொருள் : உடலின் உள்ளே வந்தடைகிற சூடு அல்லது வெப்பத்தை உண்டாக்கக்கூடியது
எடுத்துக்காட்டு :
மிளகாய், இலவங்கம், பட்டை முதலியவை காரமான மசாலா ஆகும்
ஒத்த சொற்கள் : காரமிருக்கக்கூடிய, காரமிருக்கும், காரமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :