பொருள் : காமன் வடிவில் அறியப்படும் ஒரு தேவன்
எடுத்துக்காட்டு :
காமதேவன் சிவனுடைய கோபத்தை எதிர்கொண்டான்.
ஒத்த சொற்கள் : காமன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक देवता जो काम के रूप माने जाते हैं।
कामदेव को शिव की क्रोधाग्नि का सामना करना पड़ा।