பொருள் : மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு தேசம்
எடுத்துக்காட்டு :
கானாவின் மக்கள்தொகை இரண்டு கோடியாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A republic in West Africa on the Gulf of Guinea.
Ghana was colonized as the Gold Coast by the British.