பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காசோலையை மாற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காசோலையை மாற்று   வினைச்சொல்

பொருள் : காசோலையில் எழுதப்பட்டத் தொகையைப் பெறுவது

எடுத்துக்காட்டு : உங்களுடைய காசோலை மாற்றப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेक पर लिखित राशि का प्राप्त होना।

आपका चेक भुन गया।
चेक भुनना

பொருள் : காசோலையை மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : நான் உங்களுடைய மகளின் மூலமாக காசோலையை மாற்றினேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेक भुनाने का काम दूसरे से करवाना।

मैंने अपनी बेटी से चेक भुनवाया।
चेक भुनवाना

பொருள் : காசோலையை வங்கியில் கொடுத்து அதில் எழுதப்பட்டத் தொகையைப் பெறுவது

எடுத்துக்காட்டு : அவனுக்கு பைசா அவசியம் தேவைப்படுவதால் இன்று அவன் காசோலையை மாற்றினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेक को बैंक में जमा कर उसमें लिखित राशि प्राप्त करना।

उसके पास पैसे अवश्य होगें क्योंकि आज ही उसने चेक भुनाया है।
चेक भुनवाना, चेक भुनाना

Exchange for cash.

I cashed the check as soon as it arrived in the mail.
cash, cash in