பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கண்ணாமூச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கண்ணாமூச்சு   பெயர்ச்சொல்

பொருள் : கண்ணைப் பொத்திப் பிறர் ஒளிந்து கொள்ள நேரம் தந்து பின்னர் ஒளிந்து கொண்டவர்களை கண்டுபிடிக்கும் சிறுவர் விளையாட்டு.

எடுத்துக்காட்டு : குழந்தைகள் முற்றத்தில் கண்ணாமூச்சு விளையாடுகிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A game in which a child covers his eyes while the other players hide then tries to find them.

hide and go seek, hide-and-seek