பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கணையம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கணையம்   பெயர்ச்சொல்

பொருள் : இரைப்பைக்குக் கீழே இடது பக்கம் அமைந்துள்ள, உணவைச் செரிக்கச் செய்யும் ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும் உறுப்பு.

எடுத்துக்காட்டு : கணையம் வழியாக வெளிவரும் செரிமான ரசம் செரிமானத்திற்கு உதவுகின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में पायी जानी वाली एक लम्बी एवं गुच्छित ग्रंथि जो आमाशय के पीछे आड़े या अनुप्रस्थ रूप में स्थित होती है तथा जिससे पाचक रस तथा इंसुलीन निकलता है।

अग्न्याशय द्वारा निकला पाचक रस पाचन में सहायक होता है।
अग्नाशय, अग्निद, अग्न्याशय, क्लोमग्रन्थि, पैनक्रियाज, पैनक्रियाज़

A large elongated exocrine gland located behind the stomach. Secretes pancreatic juice and insulin.

pancreas