பொருள் : குறிப்பிடப்படுகிற தனித் தனியான.
எடுத்துக்காட்டு :
மருத்துவமனையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே சோதனையிடப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(used of count nouns) each and all of the members of a group considered singly and without exception.
Every person is mortal.