பொருள் : எண்ண முடியாத நிலை.
எடுத்துக்காட்டு :
இன்று கூட்டத்தில் எண்ணிலடங்காதவர்கள் கலந்து கொண்டனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Too numerous to be counted.
Countless hours.பொருள் : எண்ணிட முடியாத அல்லது எண்ணிக்கையில் மிகவும் அதிகமான
எடுத்துக்காட்டு :
அவனிடம் எண்ணிலடங்காத பணம் உள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रेम के भावों से भरा हुआ।
इस आशिक़ाना मौसम में उनकी ज़ुदाई सही नहीं जाती है।