பொருள் : கடுமையாக வேலை செய்பவர்
எடுத்துக்காட்டு :
உழைப்பாளிக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும்
ஒத்த சொற்கள் : வேலைசெய்பவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
One who works strenuously.
toilerபொருள் : முயற்சி அல்லது உழைப்பை செய்கிறவன்
எடுத்துக்காட்டு :
முயற்சியுள்ளவன் இகழ்ச்சி அடையமாட்டான்.
ஒத்த சொற்கள் : முயற்சியுள்ளவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रयत्न या उद्यम करने वाला व्यक्ति।
सच्चे प्रयासी के लिए कुछ भी असंभव नहीं।