பொருள் : எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து
எடுத்துக்காட்டு :
குங்குலியம் மருந்தாகவும் பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार का सुगंधित गोंद जो जलाने और दवा के काम में आता है।
लोबान का प्रयोग दवा के रूप में भी होता है।பொருள் : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
எடுத்துக்காட்டு :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
ஒத்த சொற்கள் : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :