பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயிர்ப்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயிர்ப்பி   வினைச்சொல்

பொருள் : உயிரூட்டுவதற்கு உதவி செய்வது

எடுத்துக்காட்டு : தோட்டக்காரன் வாடிப்போனச் செடிகளுக்கு நீரூற்றி அவைகளுக்கு உயிரூட்டினான்

ஒத்த சொற்கள் : உயிரூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवित रहने में सहायता करना।

माली ने मरते पौधों में पानी डालकर उन्हें जिलाया।
जिआना, जिलाना

பொருள் : உயிர்ப்பிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : இறந்துப்போன சிங்கத்தை யார் உயிர்ப்பிப்பது

ஒத்த சொற்கள் : உயிரூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिलाने का कार्य दूसरे से करवाना।

मरते शेर को कौन जिलवाएगा !।
जिलवाना