பொருள் : சிறப்பான நிலை
எடுத்துக்காட்டு :
சகோதரன் தன்னுடைய மேன்மையினால் நன்மையடைகிறான்
ஒத்த சொற்கள் : மரியாதை, மேன்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Higher rank than that of others especially by reason of longer service.
higher rank, higher status, senior status, seniorityபொருள் : எதாவது ஒரு செயலில்,துறையில் முன்னேறும்போது அல்லது வளர்ச்சியடையும்போது கிடைப்பது.
எடுத்துக்காட்டு :
அவன் மாவட்ட ஆட்சியரானதும் அவர் பதவிக்கு கிடைத்த மரியாதை அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மரியாதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पद, मर्यादा, आदि में किसी से बड़े होने की अवस्था, क्रिया या भाव।
यहाँ ज्येष्ठता के आधार पर ही निवास स्थानों का आबंटन होता है।Higher rank than that of others especially by reason of longer service.
higher rank, higher status, senior status, seniority