பொருள் : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.
எடுத்துக்காட்டு :
அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்
ஒத்த சொற்கள் : அணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பெருமையாக அணிந்து கொள்வது
எடுத்துக்காட்டு :
அவன் புது தொப்பியால் பெருமிதம் கொண்டான்.
ஒத்த சொற்கள் : பெருமிதம் கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :