பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இடம்   பெயர்ச்சொல்

பொருள் : தன்னியலான இடம்

எடுத்துக்காட்டு : ஜெயந்தியின் மனதில் கவிதாவுக்கு தனி இடம் உண்டு.

ஒத்த சொற்கள் : ஸ்தானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अमूर्त मानसिक स्थान।

मेरे दिल में उसकी ख़ास जगह है।
जगह, स्थान

An abstract mental location.

He has a special place in my thoughts.
A place in my heart.
A political system with no place for the less prominent groups.
place

பொருள் : வீடு கட்டுவ்தற்காக அளந்து பிரிகப்பட்டிருக்கும் நிலம்

எடுத்துக்காட்டு : வீட்டின் வேப்பிலையினால் வீட்டுமனைக்கு பூஜை செய்தனர்

ஒத்த சொற்கள் : வீட்டுமனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ घर बनाया जाए।

घर की नींव डालने से पूर्व वास्तु की पूजा की गई।
वास्तु

The piece of land on which something is located (or is to be located).

A good site for the school.
land site, site

பொருள் : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லாது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி.

எடுத்துக்காட்டு : காசி இந்துக்களுக்கு புனித இடம்

ஒத்த சொற்கள் : ஸ்தாபனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निश्चित और परिमित स्थितिवाला वह भू-भाग जिसमें कोई बस्ती, प्राकृतिक रचना या कोई विशेष बात हो।

काशी हिन्दुओं का धार्मिक स्थान है।
आगार, आस्थान, आस्पद, इलाक़ा, इलाका, केतन, गाध, जगह, निक्रमण, प्रतिष्ठान, प्रदेश, स्थल, स्थान, स्थानक

The piece of land on which something is located (or is to be located).

A good site for the school.
land site, site

பொருள் : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்

எடுத்துக்காட்டு : படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது

ஒத்த சொற்கள் : தலம், நிலம், பகுதி, பரப்பு, மனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जिसमें कोई विशेष कार्य किया जाए या होता हो या जो किसी विशेष काम के लिए आरक्षित हो।

सैनिकों के प्रशिक्षण क्षेत्र में हम नहीं जा सकते।
क्षेत्र, सेक्टर

A part of a structure having some specific characteristic or function.

The spacious cooking area provided plenty of room for servants.
area

பொருள் : ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது

எடுத்துக்காட்டு : அந்த கல்விக் கூடம் மிகவும் பெரிய பகுதியில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : பகுதி, பிரிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक माना हुआ क्षेत्र जिसमें कोई सक्रिय रहे, कार्य करे, संचालित हो या उस क्षेत्र में नियंत्रित हो या उसकी शक्ति बनी रहे।

वह शिक्षा के क्षेत्र में बहुत ही आगे है।
इस उपग्रह का क्षेत्र बहुत बड़ा है।
यह कानून के क्षेत्र के बाहर है।
राजनीतिक क्षेत्र बहुत ही बड़ा है।
एरिया, क्षेत्र, फील्ड, रेंज, रेन्ज, रैंज, रैन्ज

An area in which something acts or operates or has power or control:.

The range of a supersonic jet.
A piano has a greater range than the human voice.
The ambit of municipal legislation.
Within the compass of this article.
Within the scope of an investigation.
Outside the reach of the law.
In the political orbit of a world power.
ambit, compass, orbit, range, reach, scope

பொருள் : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்

ஒத்த சொற்கள் : நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विशेष स्थिति।

अगर आप मेरी जगह पर होते तो क्या करते।
जगह, स्थान

A particular situation.

If you were in my place what would you do?.
place, shoes

பொருள் : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்

எடுத்துக்காட்டு : நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்

ஒத்த சொற்கள் : க்ஷேத்திரம், சேத்திரம், தலம், ஸ்தலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी देवी-देवता का स्थान।

हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।
मैं हर शनिवार को देवी थान जाता हूँ।
थान

பொருள் : நாடு, நகரம் போன்றவற்றில் ஒரு பகுதி.

எடுத்துக்காட்டு : டெல்லி தலைவர்களுக்குகாக ஒரு அரசியல் தொடர்பான இடமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जो किसी कार्य आदि के लिए नियत हो या वहाँ कोई कार्य विशेष रूप से होता हो।

दिल्ली नेताओं के लिए एक राजनैतिक केंद्र है।
अड्डा, केंद्र, केंद्र स्थान, केंद्रस्थल, केंद्रीय स्थान, केन्द्र, केन्द्र स्थान, केन्द्रस्थल, केन्द्रीय स्थान

பொருள் : மேல் பரப்பின் ஒரு பாகம்

எடுத்துக்காட்டு : அவனுடைய உடம்பின் பல இடங்களில் வீரத் தழும்புகள் உள்ளன.

ஒத்த சொற்கள் : ஸ்தானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी सतह का भाग।

उसके शरीर में कई स्थानों पर तिल हैं।
पक्षियों के रात्रि विश्राम के लिए यह पीपल का वृक्ष उपयुक्त स्थान है।
अवस्थान, गाध, जगह, स्थान

இடம்   வினை உரிச்சொல்

பொருள் : குறிப்பிடப்படுவதற்கு உட்படுகிற அல்லது உரியதாக இருக்கிற நிலை.

எடுத்துக்காட்டு : என்னிடம் ஒரு பசு இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिकार में।

मेरे पास एक गाय है।
पास