பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆற்றங்கரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆற்றங்கரை   பெயர்ச்சொல்

பொருள் : நதி, நீர் தேக்கம் போன்றவற்றின் கரையுள்ள ஒரு நீராடும் பகுதி

எடுத்துக்காட்டு : மகாமகத்தின்போது அனைத்து நதிக்கரைகளிலும் நீராடுகிறவர்களின் கூட்டம் அலைமோதுகிறது

ஒத்த சொற்கள் : ஆத்தங்கரை, நதிக்கரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी,जलाशय आदि के किनारे बना वह घाट जहाँ स्नान किया जाता है।

कुंभ के अवसर पर प्रयागराज में सभी स्नानघाटों पर स्नानार्थियों की भीड़ लगी रहती है।
स्नान-घाट, स्नानघाट