பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆப்பிள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆப்பிள்   பெயர்ச்சொல்

பொருள் : இனிப்பாகவும்,வட்டமாகவும் இருக்கும் ஒரு மரத்தின் பழம்

எடுத்துக்காட்டு : அவன் ஆப்பிளை வேருடன் கடித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पेड़ जिसके गोल खाद्य फल मीठे होते हैं।

उसने सेब को जड़ से काट दिया।
सेब, सेब वृक्ष, सेव

Native Eurasian tree widely cultivated in many varieties for its firm rounded edible fruits.

apple, malus pumila, orchard apple tree

பொருள் : சிவப்புநிறத்தில் பனி பிரதேசங்களில் விளையக் கூடிய ஒரு வகை பழம்.

எடுத்துக்காட்டு : அவன் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிடுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाशपाती की तरह का एक मीठा खाद्यफल।

वह प्रतिदिन एक सेब खाता है।
सेब, सेव

Fruit with red or yellow or green skin and sweet to tart crisp whitish flesh.

apple