பொருள் : மாண்டுபோவது
எடுத்துக்காட்டு :
பிறக்கக்கூடிய யாவரும் இறக்ககூடியத் தன்மையை அடைவர்
ஒத்த சொற்கள் : இறக்ககூடிய, சாவக்கூடிய, மாளக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழியும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
அழியக்கூடிய பொருட்களை எவ்வளவு பராமரித்தும் ஒரே நாளில் அது அழிந்துவிடுகிறது
ஒத்த சொற்கள் : அழிபாடாகக்கூடிய, அழிபாடாகும், அழியும், சேதமாகக்கூடிய, சேதமாகும், நட்டமாகக்கூடிய, நட்டமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो नाश या विध्वंस के योग्य हो।
नाश्य वस्तुओं को कितना भी संभालो, एकदिन उनका नाश होना ही है।Capable of being destroyed.
destroyable