பொருள் : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி
எடுத்துக்காட்டு :
நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அண்டம், கொட்டை, பீசம், முத்து, விதை, வித்து, விரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।
रोपने के लिए धान का बीया तैयार हो गया है।