பொருள் : மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது
எடுத்துக்காட்டு :
மனிதனுக்கு தன்னுடைய செயலுக்கேற்ற பலனை அனுபவித்தல் என்பது நியதியாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सुख-दुख आदि का अनुभव करने की क्रिया।
मनुष्य का जन्म अपने कर्मों के फलों के भोग के लिए ही होता है।பொருள் : ஒன்றை நடைமுறையில் கொண்டு வரும் ஒன்றின் பகுதி
எடுத்துக்காட்டு :
முதலீடு,
ஒத்த சொற்கள் : உணர்தல், உய்த்தல், உறுதல், உறுவித்தல், துய்த்தல், பரிசித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसका भोग किया गया हो या जिसको व्यवहार में लाया गया हो।
पूँजी-निवेश, उपभुक्ति आदि का वाणिज्य से सीधा संबंध है।பொருள் : ஏதேனும் ஒரு பொருளினால் சுகத்தை பெறுதல்
எடுத்துக்காட்டு :
இந்த அலுவலகத்தில் எல்லா அதிகாரிகளும் அலுவலகப் பொருட்களை அதிகமாக அனுபவிக்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :