பொருள் : தற்காலத்தை ஒட்டிய கடந்த காலம்
எடுத்துக்காட்டு :
அவன் அண்மையில் இயற்கை எய்தினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
எடுத்துக்காட்டு :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
ஒத்த சொற்கள் : அருகில், அருகே, பக்கத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not far away in relative terms.
She works nearby.