பொருள் : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்
எடுத்துக்காட்டு :
இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்
ஒத்த சொற்கள் : அக்கம் பக்கம், அருகாமை, அருகில், பக்கத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :