பொருள் : ஒன்றின் மீது அடையாளம் அல்லது சைகை இல்லாத
எடுத்துக்காட்டு :
நாங்கள் அடையாளமில்லாத வழியில் வெகுதூரம் வரை சென்றுவிட்டோம்
ஒத்த சொற்கள் : அடையாளமற்ற, அடையாளம் தெரியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடையாளம், அறிகுறி போன்றவை இல்லாமல்
எடுத்துக்காட்டு :
அறிகுறியில்லாத நோய்களுக்கு சிகிச்சையும் கடினமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அடையாளமற்ற, அடையாளம்தெரியாத, அறிகுறியற்ற, அறிகுறியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :