உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நிற்காமல் தொடர்ச்சியாக மழை பெய்வது
எடுத்துக்காட்டு : அடைமழையின் காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கிப்போனது
ஒத்த சொற்கள் : தொடர்மழை, விடாமழை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
मूसल के समान मोटी धार के रूप में होने वाला।
Pouring in abundance.
நிறுவு