Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வழங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வழங்கு   வினைச்சொல்

Meaning : ஏதாவதொரு நிலைமையிலிருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டும் ஓய்வெடுக்க வைக்கும் பொருடும் செய்வதுபாதுகாப்பு ஓய்விற்காக ஏதாவது ஒரு நிலைமையில் இருப்பது

Example : நாங்கள் புயலிலிருந்து பாதுகாப்பதற்காக அடைக்கலம் கொடுத்தோம்

Synonyms : அளி, கொடு, தா


Translation in other languages :

* सुरक्षा, आराम आदि के लिए किसी स्थिति में जाना।

हमने तूफान से बचने के लिए आश्रय लिया।
लेना

To get into a position of having, e.g., safety, comfort.

Take shelter from the storm.
take

Meaning : பகிர்ந்தளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : பண்டிதர் பூசை முடிந்த பின்பு பிரசாதத்தை வழங்கினார்

Synonyms : அளி, கொடு, தா


Translation in other languages :

बाँटने का काम दूसरे से कराना।

पंडितजी ने पूजा के बाद प्रसाद बँटवाया।
बँटवाना, बँटाना, बटाना, वितरण कराना

Meaning : ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யும் செயல்.

Example : அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது எங்களுக்குக் குளிர்ந்த பானம் கொடுத்தாள்.

Synonyms : கொடு


Translation in other languages :

* स्वीकार या अस्वीकार करने के लिए सामने करना या लाना।

समारोह में बैरा कई प्रकार की खाने की वस्तुएँ प्रस्तुत कर रहा था।
पेश करना, प्रस्तुत करना

Present for acceptance or rejection.

She offered us all a cold drink.
offer, proffer

Meaning : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது

Example : அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்

Synonyms : அளி, கொடு, தா


Translation in other languages :

* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।

वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।
देना, प्रदान करना

Propose a payment.

The Swiss dealer offered $2 million for the painting.
bid, offer, tender

Meaning : கிடைப்பது அல்லது எளிதாக்குவது

Example : நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்

Synonyms : அளி, கொடு, தா


Translation in other languages :

उपलब्ध या सुलभ कराना।

हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।
यह होटल वातानुकूलित कक्ष भी देता है।
आपके सुझावों ने नई-नई संभावनाएँ खोली है।
अधिगत कराना, उपलब्ध कराना, खोल देना, खोलना, जन्म देना, देना, प्रदान करना, प्राप्त कराना, मयस्सर कराना, मुयस्य कराना, मुयस्सर कराना, मुहैया कराना, मुहैय्या कराना, लब्ध कराना, सुलभ कराना

வழங்கு   பெயர்ச்சொல்

Meaning : ஒருவருக்கு கொடுப்பது அல்லது கொடுக்கக்கூடியது

Example : இந்த நல்வாழ்த்துக்களை வழங்கியவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி

Synonyms : அளி, கொடு, தா


Translation in other languages :

वह जो दे या देने वाला।

इस शुभ काम के धन प्रदायकों को हमारा हार्दिक धन्यवाद।
प्रदाता, प्रदायक, प्रदायी