Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வகை   பெயர்ச்சொல்

Meaning : உடல் உறுப்பு ஆகியவற்றின் வடிவம்.

Example : அவன் உடலின் அமைப்பு நன்றாய் இருக்கின்றது

Synonyms : அமைப்பு, வடிவு


Translation in other languages :

बनने या बनाने का भाव या ढंग।

उसके शरीर की संरचना सुगठित है।
गठन, तराश, तर्ज, बनावट, रचना, संरचना

Meaning : ஒரு பொருளை செய்வதற்கு முன் அது இப்படித்தான் இருக்கும் என்று காட்டும் ஒத்த வடிவம்

Example : புதிய இயந்திரத்தின் மாதிரி தயாராகிவிட்டது.

Synonyms : தினுசு, மாதிரி, ரகம்


Translation in other languages :

किसी वस्तु, कार्य आदि को बनाने या करने से पहले तैयार की गई उसकी छोटी प्रतिकृति।

नई मशीन का प्रारूप तैयार कर लिया गया है।
डिज़ाइन, डिजाइन, नमूना, पूर्व रूप, प्रतिमान, प्रारूप, माडल, मॉडल, रूप रेखा, रूप-रेखा, रूपरेखा

Scale drawing of a structure.

The plans for City Hall were on file.
architectural plan, plan

Meaning : வாள்_சுழற்சி_வகை

Example : வாள் சுழற்சியில் பல விதம் உண்டு.

Synonyms : விதம்


Translation in other languages :

तलवार चलाने का ढंग।

तलवार के बत्तीस हाथ होते हैं।
हाथ

Meaning : வகுப்பு தொகுப்புமுறை அடிப்படையாக

Example : மீன்களில் பல வகைகள் உண்டு


Translation in other languages :

(जीवविज्ञान) एक वर्गीकरणात्मक समूह जिसके विशिष्टताओं का प्रयोग अगले उससे ऊँचे वर्गिकी (टैक्सोन) के लिए किया जाता है।

केंचुआ किस वर्ग में आता है।
वर्ग

(biology) the taxonomic group whose characteristics are used to define the next higher taxon.

type

Meaning : பொதுவாக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் பிரிவு.

Example : இந்த தோட்டத்தில் பலவகை ரோஜாக்கள் இருக்கின்றன

Synonyms : ரகம்


Translation in other languages :

एक ही तरह की अथवा एक ही मूल से उत्पन्न वस्तुओं, जीवों आदि का ऐसा वर्ग जो उसे दूसरी वस्तुओं या जीवों से अलग करता हो।

इस बगीचे में कई प्रकार के गुलाब हैं।
आकर, क़िस्म, किस्म, क्वालिटी, ढब, तरह, तर्ज, प्रकार, भाँति, भेद, रूप

A category of things distinguished by some common characteristic or quality.

Sculpture is a form of art.
What kinds of desserts are there?.
form, kind, sort, variety