Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்
Example :
அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்
Synonyms : கலவரம், சச்சரவு, சண்டை, பிரச்சனை
Translation in other languages :
किसी बात पर होने वाली कहा-सुनी या विवाद।
वह झगड़े का कारण जानना चाहता है।Meaning : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
Example :
காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
Synonyms : எதிர்ப்பு, கைகலப்பு, சண்டை
Translation in other languages :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।Meaning : ஏதாவது ஒரு பொருள் மோதும் சத்தம்
Example :
மரத்தின் காய்ந்த கிளைகள் உரசியதால் உடைந்து விழுந்தது
Synonyms : உரசல்
Translation in other languages :