Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மென்மையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மென்மையான   பெயரடை

Meaning : உணர்வுகளைக் குறித்து வரும் போது கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தாகவும் இருப்பது.

Example : ரமேஷ் மென்மையான மனிதன்

Synonyms : மென்மைநிறைந்த, மென்மையுள்ள


Translation in other languages :

कोमल स्वभाव वाला।

रमेश सौम्य व्यक्ति है।
कोमल स्वभावी, सौम, सौम्य

Meaning : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.

Example : அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது

Synonyms : மிருதுவான


Translation in other languages :

जो कड़ा या सख्त न हो।

उसके हाथ बहुत ही मुलायम हैं।
अप्रखर, आक्लिन्न, कोमल, गुलगुल, तनु, नरम, नर्म, मुलायम, मृदु, मृदुल, लतीफ़, सोमाल

Easily hurt.

Soft hands.
A baby's delicate skin.
delicate, soft

Meaning : ஆபத்தான,மென்மையான

Example : இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.

Synonyms : ஆபத்தான


Translation in other languages :

जिसमें हानि या अनिष्ट का डर हो।

यह बहुत नाज़ुक मामला है।
नाज़ुक, नाजुक

Causing fear or anxiety by threatening great harm.

A dangerous operation.
A grave situation.
A grave illness.
Grievous bodily harm.
A serious wound.
A serious turn of events.
A severe case of pneumonia.
A life-threatening disease.
dangerous, grave, grievous, life-threatening, serious, severe

Meaning : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.

Example : அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.

Synonyms : மெலிதான, மெல்லிய


Translation in other languages :

जो कम वज़न का हो या भारी न हो।

उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।
अगुरु, तुनक, हलका, हलका फुलका, हलका-फुलका, हल्का, हल्का फुल्का, हल्का-फुल्का

जो झिल्ली जैसा हो या जिसमें झिल्ली हो।

उसने नई वस्तुओं के ऊपर झिल्लीदार कपड़े डाल रखे थे।
झिल्लित, झिल्लीदार

Of comparatively little physical weight or density.

A light load.
Magnesium is a light metal--having a specific gravity of 1.74 at 20 degrees C.
light

Relating to or made of or similar to a membrane.

Membranous lining.
membranous

Meaning : ஒன்றில் கடினம் அல்லது வேகம் இல்லாதது

Example : அவர் மிகவும் எளிமையான மற்றும் மென்மையான சுபாவம் கொண்டவர்


Translation in other languages :

जिसमें कठोरता या उग्रता न हो।

वे बहुत ही सरल एवं नरम स्वभाव के हैं।
कोमल, नरम, नर्म, मृदुल

Meaning : மென்மையான

Example : மென்மையான மேனியுடைய ராமர் அம்பை உடைத்தார்.


Translation in other languages :

जिसके अंग कोमल हों।

सुकुमार राम ने शिव धनुष को तोड़ दिया।
कोमल, कोमलांग, तुनक, तुनुक, धान-पान, नाज़ुक, नाजुक, फूलपान, मृदुल, सुकुमार

Easily hurt.

Soft hands.
A baby's delicate skin.
delicate, soft

Meaning : மென்மையாக இருக்ககூடிய

Example : குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை

Synonyms : மெல்லிய


Translation in other languages :

चिकना और मुलायम।

बच्चों के मसृण कपोल किसे नहीं लुभाते हैं।
मसृण

Smooth and unconstrained in movement.

A long, smooth stride.
The fluid motion of a cat.
The liquid grace of a ballerina.
fluent, fluid, liquid, smooth