Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முன்னேற்றமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முன்னேற்றமான   பெயரடை

Meaning : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.

Example : முன்னேற்றமான செயல்களை செய்பவன் பிரச்சனைகளோடு போரிட்டுக் கொண்டே வளர்ச்சி பாதையில் முன்னேறிச் செல்கின்றான்

Synonyms : மேம்பாடான, வளர்ச்சியான


Translation in other languages :

प्रगति करनेवाला या जो बराबर उन्नति करता हुआ आगे बढ़ता हो।

प्रगतिशील व्यक्ति समस्याओं से जूझते हुए प्रगति पथ पर अग्रसर रहते हैं।
अग्रगामी, अग्रदर्शी, पुरोगामी, प्रगति कर्ता, प्रगतिकर्ता, प्रगतिशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive

Meaning : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலையான செயல்.

Example : இந்தியா ஒரு முன்னேற்றமான நாடாகும்

Synonyms : மேம்பாடான, வளர்ச்சியான


Translation in other languages :

उन्नति की राह पर अग्रसर या जो उन्नति कर रहा हो।

भारत एक विकासशील देश है।
अभ्युत्थायी, आरोही, उत्थानशील, उन्नतशील, उन्नतिशील, प्रगतिशील, विकासशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive

Meaning : முன்னேறிச் செல்லுதல்

Example : சமூகத்தில் கல்வி முன்னேற்றமான இடத்தில் இருக்கிறது

Synonyms : முன்னேற்ற


Translation in other languages :

आगे बढ़ा हुआ।

यह शिक्षा के क्षेत्र में प्रगत समाज है।
अग्रगत, प्रगत

Having the leading position or higher score in a contest.

He is ahead by a pawn.
The leading team in the pennant race.
ahead, in the lead, leading

Meaning : எழுத்து நிற்கக்கூடிய

Example : எழுச்சியான நபர் யாரும் இல்லாமல் தானே ராஷ்டிரபதி ஆகிறார்

Synonyms : எழுச்சியான


Translation in other languages :

उठकर खड़ा होने वाला।

अभ्युत्थायी व्यक्ति कोई और नहीं स्वयं राष्ट्रपति हैं।
अभ्युत्थायी

Meaning : முன்னேற்றத்தோடு தொடர்புடைய

Example : அவன் சில முன்னேற்றமுள்ள காரியங்களை முழுமையாக செய்வதில் ஈடுபடுகிறான்

Synonyms : முன்னேற்றமுள்ள, வளர்ச்சியுள்ள


Translation in other languages :

विकास से संबंधी या विकास का।

वह कुछ विकासात्मक कार्यों को पूरा करने में लगा है।
विकासपरक, विकासात्मक

Of or relating to or constituting development.

Developmental psychology.
developmental