Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மாறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மாறு   வினைச்சொல்

Meaning : திருந்து, மாறு

Example : குருவின் வார்த்தை சிஷ்யனை நல்வழிக்குத் திருந்த செய்தது.

Synonyms : திருந்து


Translation in other languages :

किसी ओर प्रवृत्त करना।

गुरुजी की संगत ने उसे आध्यात्मिकता की ओर घुमा दिया।
घुमाना, मोड़ना

Undergo a transformation or a change of position or action.

We turned from Socialism to Capitalism.
The people turned against the President when he stole the election.
change state, turn

Meaning : முற்றிலும் மாற, முற்றிலும் மாற்ற, தலைகீழாக ஆக்க

Example : புத்தகத்தின் பக்கங்கள் முற்றிலும் மாறியிருந்தது.

Synonyms : தலைகீழ் ஆக்கு


Translation in other languages :

नीचे का ऊपर या ऊपर का नीचे होना।

पुस्तक का पन्ना उलट गया है।
उलटना, पलटना

Turn from an upright or normal position.

The big vase overturned.
The canoe tumped over.
overturn, tip over, tump over, turn over

Meaning : இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு இடம்பெயர்ப்பது

Example : தற்கால வாழ்க்கை முறையில் சமூகத்தில் அதிக மாறுதல் செய்யப்பட்டுள்ளது

Synonyms : மாறுதல்செய், மாற்றம்செய்


Translation in other languages :

कुछ घटा-बढ़ा कर रूप बदलना या एक रूप से दूसरे रूप में लाना।

आधुनिक जीवन शैली ने समाज में बहुत परिवर्तन किया है।
परिवर्तन करना, परिवर्तित करना, बदलना

Change the nature, purpose, or function of something.

Convert lead into gold.
Convert hotels into jails.
Convert slaves to laborers.
convert

Meaning : ஒன்று வேறொன்றாக இருத்தல்.

Example : கோவிலில் என்னுடைய செருப்பு மாறி விட்டது


Translation in other languages :

एक के स्थान पर दूसरा हो जाना।

मंदिर पर मेरा जूता बदल गया।
बदल जाना, बदलना