Meaning : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்
Example :
மல்லிகை மிகவும் வாசனையான மலர்.
Translation in other languages :
Meaning : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.
Example :
மல்லிகை பூ மிகவும் நறுமணமானது
Translation in other languages :
Meaning : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி
Example :
அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்
Translation in other languages :
Meaning : முல்லை நிலமாக இருக்கும் ஒரு வகை கொடி
Example :
தோட்டத்தில் மல்லிகை நன்றாக பரவி இருக்கிறது
Translation in other languages :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine