Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மலைப்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மலைப்பான   பெயரடை

Meaning : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.

Example : ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது

Synonyms : அதிசயமான, பிரமிப்பான, விசித்திரமான, விநோதமான, வினோதமான


Translation in other languages :

जिसका ज्ञान नेत्रों से न हो सके या दिखाई न देने वाला।

ईश्वर की अदृश्य शक्ति प्रत्येक स्थान पर विद्यमान है।
अंतर्हित, अडीठ, अदर्श, अदिष्ट, अदृश्य, अदृश्यमान, अदृष्टिगोचर, अनडीठ, अनदेखा, अन्तर्हित, अपेख, अलक्षित, अलक्ष्य, अलख, अलखित, अलच्छ, अलेख, अलेखा, अलोक, अस्तमित, तिरोहित, लोचनातीत, विलीन

Meaning : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

Example : மாயவியின் வியப்பான விளையாட்டை பார்த்துவிட்டு நாங்கள் வியப்படைந்தோம்

Synonyms : அதிசயமான, ஆச்சரியமான, திகைப்பான, பிரமிப்பான, வியப்பான


Translation in other languages :

जिसमें कोई चमत्कार हो।

जादूगर का चमत्कारी खेल देखकर हम अचंभित हो गये।
करिश्माई, चमत्कारपूर्ण, चमत्कारी, चामत्कारिक, जादुई, तिलस्मी, तिलिस्मी, हैरत अंगेज़

Possessing or using or characteristic of or appropriate to supernatural powers.

Charming incantations.
Magic signs that protect against adverse influence.
A magical spell.
'tis now the very witching time of night.
Wizard wands.
Wizardly powers.
charming, magic, magical, sorcerous, witching, wizard, wizardly