Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மரியாதையற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மரியாதையற்ற   பெயரடை

Meaning : ஒன்றில் கெளரவம் இல்லாதது

Example : கெளரவமில்லாத வேலையை செய்யாதே

Synonyms : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையில்லாத, மேன்மையற்ற, மேன்மையில்லாத


Translation in other languages :

जिसमें गौरव न हो।

गौरवहीन काम नहीं करना चाहिए।
गरिमाहीन, गौरवहीन

Meaning : மரியாதையற்ற

Example : மரியாதையற்ற கவிஞன் கவியரங்கத்தை விட்டு வெளியேறினான்.


Translation in other languages :

जिसका आदर या सम्मान न किया गया हो।

असम्मानित कवि महफ़िल से उठकर चले गए।
अनादरित, अनादृत, असम्मानित

Meaning : எதற்கு மரியாதை கொடுக்கப்படவில்லையோ

Example : இன்றும் என் கவிதைகளுக்கு மரியாதையற்ற நிலையே இருக்கிறது.

Synonyms : கௌரவமற்ற


Translation in other languages :

जिसकी कद्र न की गई हो।

मेरी कविताएँ आज भी बेकद्र हैं।
बेकदर, बेकद्र, बेक़दर, बेक़द्र

Having value that is not acknowledged.

unappreciated, unsung, unvalued

Meaning : பூஜிக்கும் தகுதியில்லாத

Example : எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது

Synonyms : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத


Translation in other languages :

जो श्रद्धा के योग्य न हो।

कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।
अश्रद्धेय

Unworthy of respect.

unrespectable

Meaning : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது

Example : மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்

Synonyms : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையில்லாத


Translation in other languages :

जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।

मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।
मर्यादारहित, मर्यादाहीन, मुक्त

Meaning : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது

Example : நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்

Synonyms : மரியாதையில்லாத


Translation in other languages :

जिसमें भलमनसाहत का अभाव हो।

मैं बेमुरौवत लोगों से दूर ही रहती हूँ।
बेमुरव्वत, बेमुरौवत

Without care or thought for others.

The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.
thoughtless, uncaring, unthinking