Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மக்கள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மக்கள்   பெயர்ச்சொல்

Meaning : சமுதாயத்தில் சில பொதுவான விருப்பத்தை அல்லது சிறப்பை வைத்திருப்பவர்கள்பொதுவாகக் கூறும் போது மனித இனம்

Example : மாணவர் விடுதியின் அறிவிப்புப் பலகையில் மாணவவிடுதி மக்களுக்கு ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருகிறது மாணவன் பொதுமக்களிடம் வேண்டுவதென்னவென்றால் நூலகத்தில் சத்தம்போடாதீர்கள்

Synonyms : மனிதர்கள்


Translation in other languages :

लोगों का वह समुदाय जो कुछ सामान्य रुचि, महत्त्व रखता हो।

छात्रावास के सूचना-पट्ट पर छात्रावास की जनता के लिए एक सूचना लगी हुई है।
पाठक जनता से अनुरोध है कि पुस्तकालय में शोर न मचाए।
जनता, जनमानस, पब्लिक

A body of people sharing some common interest.

The reading public.
public

Meaning : பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.

Example : மக்களுடைய நன்மைக்காக வேலைச் செய்ய வேண்டும்

Synonyms : ஜனங்கள்


Translation in other languages :

बहुत से व्यक्तियों का समूह।

लोगों के हित में काम करना चाहिए।
जन, जन समुदाय, जन समूह, जनमानस, पब्लिक, लोक, लोग

The common people generally.

Separate the warriors from the mass.
Power to the people.
hoi polloi, mass, masses, multitude, people, the great unwashed

Meaning : ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்.

Example : ஆங்கிலேயர் இந்திய மக்கள் மீது மிகவும் வன்முறை செலுத்தினார்கள்


Translation in other languages :

किसी देश या स्थान के सब या बहुत से निवासी जो एक इकाई के रूप में माने जाएँ।

अंग्रेजों ने भारतीय जनता पर बहुत अत्याचार किए।
अवाम, आवाम, जन, जनता, पब्लिक, प्रजा

The body of citizens of a state or country.

The Spanish people.
citizenry, people

Meaning : நாட்டில் வாழும் மக்கள்

Example : ராஜராஜ சோழன் காலத்தில் குடிமக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

Synonyms : குடிமக்கள், ஜனம், பிரஜை, பொதுமக்கள்


Translation in other languages :

किसी राजा के अधीन या उसके राज्य में रहने वाले लोग।

राजा हर्षवर्धन के राज्य काल में प्रजा सुखी थी।
जन, जनता, परजा, प्रजा, राष्ट्रभृत्, रिआया, रियाया, रैयत, संतति, सन्तति

A person who owes allegiance to that nation.

A monarch has a duty to his subjects.
national, subject