Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொறுத்துக்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொறுத்துக்கொள்   வினைச்சொல்

Meaning : சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

Example : திருமணத்திற்கு பிறகு கணவனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்

Synonyms : தாங்கிகொள்


Translation in other languages :

किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।

शादी के बाद बहुत दिनों तक शीला ने ससुराल वालों का अत्याचार सहन किया।
अपनी बहन की खातिर उसने सारा अपमान पी लिया।
उसने अपने जीवन में बहुत दुख देखे।
उठाना, जहर का घूंट पीना, झेलना, देखना, पीना, बरदाश्त करना, बर्दाश्त करना, सहन करना, सहना

Put up with something or somebody unpleasant.

I cannot bear his constant criticism.
The new secretary had to endure a lot of unprofessional remarks.
He learned to tolerate the heat.
She stuck out two years in a miserable marriage.
abide, bear, brook, digest, endure, put up, stand, stick out, stomach, suffer, support, tolerate

Meaning : குற்றம், தவறு செய்பவர்களுக்கு எதிராக அமைதியாக இருப்பது

Example : ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தாக்குதல்களை இந்தியர்கள் மிகவும் பொறுத்துக்கொண்டனர்

Synonyms : சகித்துக்கொள், தாங்கிகொள்

Meaning : வேறு வழியின்மை, அழுத்தம் அல்லது ஏதாவதொரு காரணத்தால் அடி, தாக்குதலைப் பொறுத்துக் கொள்வது

Example : ரமேஷால் காவலாளியின் அடியைத் தாங்கிகொள்ள முடிந்தது

Synonyms : தாங்கிக்கொள்