Meaning : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
Example :
நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்
Synonyms : கள், சுமாலி, தேறல், நறவு, மது, மதுகரம், மதுவம், வடி
Translation in other languages :
Meaning : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது
Example :
அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்
Synonyms : தைலமிறக்கு, வடிகட்டு, வடியச்செய்
Translation in other languages :
Meaning : ஒன்றில் இருக்கும் நீர் சாறு முதலியவை வெளியேற கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.
Example :
அம்மா சர்பத் தயாரிக்க மாம்பழத்தை பிழிந்தாள்
Meaning : நீருள்ள பொருளிலிருந்து சாறை அழுத்திப் பிரித்தெடுப்பதுஅழுத்துவதன் காரணமாக சாறு அல்லது ஈரமான பொருட்களின் திரவத்தை பிரித்தல்
Example :
அனைத்து ஈரமான வேட்டிகளும் பிழியப்பட்டன
Translation in other languages :
Meaning : ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.
Example :
அவன் போர்வையை தண்ணீரில் நனைத்து பிழிந்தான்
Synonyms : முறுக்கு
Translation in other languages :