Meaning : ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை
Example :
உறுதியான காரணத்தினால் மரஞ்செடிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன
Synonyms : உறுதி, திடம், வலிமை
Translation in other languages :
The quality of not moving.
immobilityMeaning : செயல் செய்வதற்கான ஆற்றல்
Example :
தன்னுடைய பலம் தெரியாமலேயே சுந்தர் இவ்வளவு நாள் இருந்து விடு_த்த்_.
Synonyms : சக்தி
Meaning : பலம், வலிமை, ஆற்றல்
Example :
சத்துள்ள உணவு உண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
Translation in other languages :
शरीर का बल।
पौष्टिक भोजन न मिलने पर ताक़त कम हो जाती है।Physical energy or intensity.
He hit with all the force he could muster.Meaning : வலிமையாக இருக்கும் செயல்
Example :
Translation in other languages :
The act of increasing the strength of something.
strengtheningMeaning : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
Example :
ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
Synonyms : ஆற்றல், உறுதி, சக்தி, திடம், வலிமை
Translation in other languages :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.Meaning : பலம், வலிமை
Example :
யானை ஒரு வலிமை மிக்க மிருகம் ஆகும்.
Synonyms : வலிமை
Translation in other languages :