Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பறி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பறி   வினைச்சொல்

Meaning : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

Example : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

Synonyms : எடு, பிடுங்கு


Translation in other languages :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

Meaning : அறுத்து தனியாக்குவது

Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

Synonyms : அகற்று, களை, நீக்கு, பிடுங்கு, விலக்கு


Translation in other languages :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

Meaning : பிடுங்குதல்

Example : தினமும் கீதா தோட்டத்தில் பூக்களை பறித்தாள்


Translation in other languages :

किसी वस्तु में दाँत, नाखून, चोंच या पंजा धँसाकर उसका कुछ अंश खींच लेना।

गिद्ध मृत जानवर का माँस नोच रहा है।
खसोटना, खुटकना, नोचना, बकोटना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

Meaning : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது

Example : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது

Synonyms : கவரப்படு, பிடுங்கு


Translation in other languages :

किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।

कल उसका बटुआ छिन गया।
छिन जाना, छिनना

Meaning : மலரை செடியிலிருந்து தனிமைப் படுத்துதல்

Example : இந்த மலர்களைப் பறிக்க தடைப் போடப்பட்டுள்ளது.


Translation in other languages :

फूल को पौधे से अलग करना।

मालिन बगीचे में फूल चुन रही है।
चुनना, लोढ़ना

Pull or pull out sharply.

Pluck the flowers off the bush.
pick off, pluck, pull off, tweak

Meaning : பூ,காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்.

Example : பவன் தோட்டத்தில் உள்ள மாங்காயை பறி என்று தன் நண்பனிடம் சொன்னான்


Translation in other languages :

किसी वस्तु के किसी अंग को अथवा उसमें लगी हुई किसी वस्तु को काट कर या अन्य किसी प्रकार से उससे अलग करना या निकाल लेना।

पवन बगीचे में आम तोड़ रहा है।
टोरना, तोड़ना, तोरना

Break a small piece off from.

Chip the glass.
Chip a tooth.
break off, chip, cut off, knap