Meaning : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
Example :
சுதந்திரதின விழா நம் தேசிய விழா
Translation in other languages :
A day or period of time set aside for feasting and celebration.
festival