Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பங்கஜம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பங்கஜம்   பெயர்ச்சொல்

Meaning : வெள்ளைத் தாமரையின் செடி

Example : இந்த குளம் தாமரையால் நிரம்பி காணப்படுகிறது

Synonyms : கமலம், தாமரை, பங்கயம்


Translation in other languages :

एक तरह का जलीय पौधा जिसमें कमल की तरह के सफेद पर छोटे फूल लगते हैं।

यह तालाब कुमुद से भरा हुआ है।
कुँई, कुंई, कुईं, कुमुद, कुमुदनी, कुमुदिनी, कुमोदनी, कैरव, कोका, चंद्रबंधु, चन्द्रबन्धु, निशापुष्प, प्रफुला, प्रफुल्ला, शशिकांत, शशिकान्त, शशिप्रभ

Any liliaceous plant of the genus Lilium having showy pendulous flowers.

lily

Meaning : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

Example : குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்

Synonyms : அம்புஜம், அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கயம், பதுமம், புண்டரிகம்


Translation in other languages :

Annual or perennial herbs or subshrubs.

genus lotus, lotus

Meaning : தாமரை, கமலம், பங்கஜம்

Example : குளத்தில் பல வண்ணங்களில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.

Synonyms : கமலம், தாமரை


Translation in other languages :

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower