Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நுண்ணிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நுண்ணிய   பெயரடை

Meaning : சிறிய அணுவோடு தொடர்புள்ள

Example : நுண்ணிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Synonyms : சிறிய, நுட்பமான

Meaning : ஊசியின் முனையை விட மிகவும் சிறிய

Example : வீட்டில் நுண்ணிய பாகம் கூட நான் உனக்கு தரமாட்டேன்

Synonyms : சின்ன, சிறிய


Translation in other languages :

सूई की नोक के बराबर अर्थात् बहुत ही थोड़ा।

घर तो क्या इसका सूच्यग्र भाग भी मैं तुम्हें नहीं दूँगा।
सूच्यग्र

Meaning : நுண்ணிய

Example : பட்டுபுடவை மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும்.


Translation in other languages :

जिसमें कला की निपुणता और सूक्ष्मता प्रकट हो।

रेशमी कुरते पर बारीक़ कढ़ाई की गई है।
बारीक, बारीक़, महीन

Done with delicacy and skill.

A nice bit of craft.
A job requiring nice measurements with a micrometer.
A nice shot.
nice, skillful

Meaning : மிகச்சிறிய, நுண்ணிய

Example : அமீபா புரோடோசோவா சமூகத்தின் மிகச்சிறிய உயிரினம்.

Synonyms : மிகச்சிறிய


Translation in other languages :

बहुत छोटा, पतला।

अमीबा प्रोटोज़ोआ समुदाय का एक सूक्ष्म जीव है।
इस रवा के कण बारीक हैं।
अस्थूल, क्षुद्र, बारीक, बारीक़, लतीफ़, सूक्ष्म

Meaning : ஒன்றினுடைய முனை ஊசியின் முனையைப் போல கூர்மையாக இருப்பது

Example : புல்லின் நுண்ணிய இலைகளின் பாகங்களில் துளைகள் இருக்கின்றன


Translation in other languages :

जिसकी नोक सूई के समान नुकीली हो।

घास की सूच्यग्र पत्तियों से शरीर छिद गया है।
सूच्यग्र