Meaning : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத
Example :
நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்
Synonyms : அமைதியான
Meaning : மனதில் குழப்பமற்ற நிலை.
Example :
மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
Synonyms : அமைதியான, சாந்தியான, நிஷப்தமான
Translation in other languages :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.Meaning : அலைகள் இல்லாமல் இருப்பது
Example :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
Synonyms : அமைதியான, சலனமற்ற, சாந்தமான
Translation in other languages :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.