Meaning : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
Example :
மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
Synonyms : மிதி
Translation in other languages :
Meaning : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
Example :
என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது
Synonyms : அழுத்து
Translation in other languages :
Meaning : நசுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
ராஜா சங்கராச்சாரியாரின் கையை நசுக்கினார்
Synonyms : நசுக்கச்செய்
Translation in other languages :
Meaning : கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது
Example :
ஒரு நாய் வண்டியில் நசுக்கப்பட்டது சக்கரத்தால் அவனுடைய கை நசுக்கப்பட்டது
Synonyms : நசுக்கப்படு
Translation in other languages :
Become injured, broken, or distorted by pressure.
The plastic bottle crushed against the wall.Meaning : ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்
Example :
அவன் எறும்பை நசுக்கினான்
Translation in other languages :
Meaning : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
Example :
குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்
Translation in other languages :