Meaning : தோளின் தட்டையான பகுதி.
Example :
அவன் தன் குழந்தையை தன்னுடைய தோள்பட்டையில் வைத்து தூங்க வைத்தான்
Translation in other languages :
The part of the body between the neck and the upper arm.
shoulderMeaning : தோள் மற்றும் புஜத்திற்கு கீழேயுள்ள இணைப்பு
Example :
கனமான பொருளைத் தூக்குவதன் காரணமாக தோள்பட்டையில் வலி ஏற்பட்டதுகனமான கணம் தூக்குவதன் காரணமாக தோள்பட்டையில் வலி ஏற்பட்டது
Translation in other languages :
The hollow under the arm where it is joined to the shoulder.
They were up to their armpits in water.