Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொழில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொழில்   பெயர்ச்சொல்

Meaning : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை

Example : அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.

Synonyms : வர்த்தகம், வாணிகம், வாணிபம், வியாபாரம்


Translation in other languages :

जीविका-निर्वाह के लिए किया जाने वाला काम।

उसने कपड़ा बेचने के साथ-साथ एक दूसरा व्यवसाय भी शुरू किया है।
आजीव, आजीविका, उद्यम, उद्योग, करियर, काम-धंधा, कारबार, कारोबार, कैरियर, गमत, जीवन, जीविका, जोग, धंधा, धन्धा, नीवर, पेशा, योग, रोजगार, रोज़गार, रोज़ी, रोजी, वृत्ति, व्यवसाय, शगल, शग़ल

The principal activity in your life that you do to earn money.

He's not in my line of business.
business, job, line, line of work, occupation

Meaning : குறிப்பிட்ட வேலையைச் செய்யும் திறமை அல்லது குறிப்பிட்ட வேலையிலுள்ள நுணுக்கம்

Example : அரசாங்கம் பெண்களின் தொழில் முன்னேற்ற வழிமுறை செய்கிறது


Translation in other languages :

किसी वस्तु के उत्पादन में रत लोग, कारखाना या संस्थान।

सरकार महिला उद्योगों को बढ़ावा दे रही है।
अभिक्रम, इंडस्ट्री, इन्डस्ट्री, उद्यम, उद्योग

The people or companies engaged in a particular kind of commercial enterprise.

Each industry has its own trade publications.
industry

Meaning : பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை.

Example : ஐ.ஐ.டி யின் தொழிற்கல்வியின் பயிற்சி கொடுக்கப்படுகிறது


Translation in other languages :

उद्योगों को अधिक उन्नत करने तथा सही ढंग से चलाने की विद्या।

आई आई टी में प्रौद्योगिकी की शिक्षा दी जाती है।
औद्योगिकी, टेक्नालजी, टेक्नालॉजी, टेक्नॉलजी, टेक्नॉलॉजी, टेक्नॉलोजी, टेक्नोलोजी, प्रौद्योगिकी

Meaning : தொழில், வாழ்க்கைத் தேவை

Example : மருத்துவத் தொழில் மிகவும் புனிதமானது.

Synonyms : வாழ்க்கைத் தேவை


Translation in other languages :

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower